A Vision Rooted in Resilience: The Story of Thula Foods

Basil Leaf

We Are Your Favourite Store.

Thula Foods is not just a brand; it is the realization of a lifelong vow taken by our founder, Mrs. Thenmozhi Raja Narayanan (MBA Gold Medalist). Hailing from Tiruchengode, Namakkal district, Thenmozhi turned a childhood family tragedy; losing her grandmother to agricultural debt into a mission to prove that natural farming, when done right, is both sustainable and profitable.
Defying societal pressure and choosing the soil over a medical career, she stood firm in her identity as an “Agri-Entrepreneur.” She shattered the myth that owning land is a prerequisite for farming by utilizing what Mother Nature offers freelywild herbs, seasonal fruits, and the bounty of the Cauvery River.

1123.jpg

We are your Favourite Store

+
Happy Customers
+
Curated Products
+
Years of Lineage

தனி ஒருத்தியின் கனவு: மண்ணின் மீது கொண்ட தீராத காதல்

பலரது விமர்சனங்களையும் தாண்டி, மருத்துவக் கனவை விடுத்து, மண்ணின் மீதான காதலால் விவசாயத் தொழில்முனைவோராக உயர்ந்தார். “சொந்த நிலம் இல்லாமை ஒரு தடை இல்லை” என்பதை நிரூபிக்க, காலடியில் மிதிப்படும் மூலிகைகளையும், காவிரி ஆற்று மீன்களையும் கையில் எடுத்தார்.

இயற்கையின் மடியில் இருந்து நேரடியாக… இன்று 100-க்கும் மேற்பட்ட ‘Ready-to-Eat’ மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைப் பதப்படுத்திகள் (Preservatives) இல்லாமல் துலா ஃபுட்ஸ் வழங்கி வருகிறது. காவிரி ஆற்றின் உரிமம் பெற்று, வளர்ப்பு மீன்களைத் தவிர்த்து 27 வகை நாட்டு மீன்களைக் கருவாடுகளாகவும், ஊறுகாய்களாகவும் மாற்றுகிறோம். வள்ளலார் போற்றிய வெள்ளை கரிசலாங்கண்ணிப் பொருட்கள் முதல், பாரம்பரிய முருங்கை ஊறுகாய் வரை அனைத்தும் 100% தூய்மையானவை. இயற்கை விவசாயிகளின் விளைபொருட்களை நேரடியாக வாங்கி, உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உண்மையான தரத்துடன் கொண்டு சேர்ப்பதே எங்களின் லட்சியம்.

whatsapp image 2026 03 08 at 22.28.53
Organic Badge Freeimg

Certified Products

We preserve the strength of tradition through careful sun-drying and gentle processing delivering authentic flavor without preservatives or fillers.

We Deal With Various Quality Organic Products!

Logo Leaf New
Indian Anchovy (Dry Fish)
Moringa Powder
Curry Leaves Powder

Shopping Cart